இணையவழித் தளங்களில் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு
வாழ்நாள் மின்னிலக்கத் திறன் திட்டத்தின் (DIGITAL SKILLS FOR LIFE) ஒரு பகுதியாக, பயில்பவர்கள் சுய குற்றச்சாட்டைத் தவிர்க்கவும், தரவுகளின் தனியுரிமையைப் பாதுகாக்கவும், பொறுப்பான முறையில் பகிரவும், இணைய நெறிமுறைகளையும்
கற்றுக்கொள்வார்கள்.