அத்தியாவசியமான குடிமக்கள் சேவைகளை அணுகுதல்
வாழ்நாள் மின்னிலக்கத் திறன் திட்டத்தின் (Digital Skills for Life) ஒரு பகுதியாக, பயில்பவர்கள் அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் இடையிலான பரிவர்த்தனைகள், சேவைகள் ஆகியவற்றுக்கு அத்தாட்சி அளிக்கக் கற்றுக்கொள்வார்கள்.