இணைய வங்கிச் சேவை மற்றும் மின்னிலக்க கட்டண முறை
வாழ்நாள் மின்னிலக்கத் திறன் திட்டத்தின் (Digital Skills for Life) ஒரு பகுதியாக, பயில்பவர்கள் எளிமையான வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்யக் கற்றுக்கொள்வார்கள். கணக்கிலுள்ள இருப்புத்தொகையைச் சரிபார்த்தல், இணையம், SGQR குறியீடு அல்லது PayNow மூலம் கட்டணம் செலுத்துதல் போன்றவை இதில் உள்ளடங்கும்.