அறிவார்ந்த சாதனங்களில் தகவல்களை சேமித்தல், மீட்டெடுத்தல் மற்றும் அழித்தல்
வாழ்நாள் மின்னிலக்கத் திறன் திட்டத்தின் (Digital Skills for Life) ஒரு பகுதியாக, பயில்பவர்கள் தங்களது அறிவார்ந்த சாதனத்தில் தகவல்களை சேமிக்கவும், மீட்டெடுக்கவும், அழிக்கவும் கற்றுக்கொள்வார்கள்.