பாதுகாப்பாக இருந்திடுங்கள்

Resource Guide

பாதுகாப்பாக இருந்திடுங்கள்

வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் திறன்கள் (DSL) கட்டமைப்பின் ஒரு பகுதியாக, கற்பவர்களால் இணையப் பாதுகாப்புக் குறித்தும் இணையக்குற்றங்கள் மற்றும் மிரட்டல்களுக்கு எதிரான பாதுகாப்புக் குறித்தும் தெரிந்துகொள்ள முடியும்.

08 Jul 2024
author
IMDA Singapore, Singapore Police Force
PDF
Person learning about online safety and safeguarding information
Text Size:
ஸ்கேம்ஷீல்டை உங்கள் திறன் சாதனத்தில் நிறுவுவதற்கான படிப்படியான வழிகாட்டியைத் தரவிறக்கம் செய்யவும்.

மோசடிகளிலிருந்து உங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ள சிங்கப்பூர் போலிஸ் படையின் இந்தக் காணொளியைப் பார்க்கவும்.

மோசடி அழைப்புகள் மற்றும் செய்திகளைப் பெற்று சலிப்படைந்து விட்டீர்களா? ஸ்கேம் ஷீல்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திடுங்கள் மற்றும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

Resource tagged:

You may be interested