உங்கள் சாதனத்தின் மென்பொருள் மற்றும் வன்பொருள் அமைப்பைத் தனிப்பயனாக்குதல்

Resource Guide

உங்கள் சாதனத்தின் மென்பொருள் மற்றும் வன்பொருள் அமைப்பைத் தனிப்பயனாக்குதல்

வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் திறன்கள் (DSL) கட்டமைப்பின் ஒரு பகுதியாகக் கற்பவர்கள், அவர்களுடைய திறன் சாதனத்திற்கான அடிப்படை வன்பொருள் மற்றும் மென்பொருள் இயக்கம் குறித்துப் புரிந்துகொள்வார்கள். அவர்களுடைய கைத்தொலைப்பேசி சாதனத்தில் உள்ள பொத்தான்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். மேலும் அவர்கள் அதன் அணுகல்தன்மை, இரகசியத்தன்மை மற்றும் மென்பொருள் செயலிகளைத் தனிப்பயனாக்குதல் குறித்துத் தெரிந்துகொள்வார்கள்.

05 Jul 2024
PDF
A close-up of a person typing on a smartphone.
Text Size:

உங்கள் திறன் சாதனத்திற்கான வன்பொருள் மற்றும் மென்பொருள் அமைப்பை எவ்வாறு தனிப்பயனாக்குதல் என்பதற்கான படிப்படியான வழிகாட்டுதலைத் தரவிறக்கம் செய்யவும்:

உங்கள் மென்பொருள் அமைப்புகளை (Apple iOS) எப்படித் தனிப்பயனாக்குவது என்பதைப் படிப்படியாகக் காட்டும் காணொளியைப் பார்க்கவும்.

உங்கள் திறன் சாதனத்தின் அமைப்புகளை நிர்வகித்தல். பகுதி 1

உங்கள் திறன் சாதனத்தின் அமைப்புகளை நிர்வகித்தல். பகுதி 2

உங்கள் திறன் சாதனத்தைப் பாதுகாத்திடுங்கள் மற்றும் பூட்டிடுங்கள்

திரை நேரத்தைச் சரிப்பார்த்து செயலி வரையறையை அமைத்திடுங்கள்

உங்கள் மென்பொருள் அமைப்புகளை (Android) எப்படித் தனிப்பயனாக்குவது என்பதைப் படிப்படியாகக் காட்டும் காணொளியைப் பார்க்கவும்.

உங்கள் திறன் சாதனத்தின் அமைப்புகளை நிர்வகித்தல். பகுதி 1

உங்கள் திறன் சாதனத்தின் அமைப்புகளை நிர்வகித்தல். பகுதி 2

உங்கள் திறன் சாதனத்தைப் பாதுகாத்திடுங்கள் மற்றும் பூட்டிடுங்கள்

திரை நேரத்தைச் சரிப்பார்த்து செயலி வரையறையை அமைத்திடுங்கள்

You may be interested