An abstract digital avatar in vibrant colours, embodying a range of emotions, personality, and digital engagement.

உங்கள் மின்னிலக்க ஆல்ட்டர் ஈகோவைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் மின்னிலக்க ஆல்ட்டர் ஈகோவைக் கண்டுபிடியுங்கள்!

இன்றைய உலகில், இந்தப் புதிய சாதனங்களையும் செயலிகளையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வாருங்கள், இந்தச் சாகசப் பயணத்தில் உங்கள் மின்னிலக்க ஆளுமையை வெளிப்படுத்தலாம்!

Humans float into a shimmering portal displaying enchanted icons with magical energy.
தகதகவென ஒளிரும் மெய்நிகர் அறிவார்ந்த நகரத்தின் நுழைவாயிலின் முன்பு நீங்கள் நிற்கிறீர்கள். நீங்கள் உள்ளே நுழைய அடியெடுத்து வைக்கும்பொழுது, உங்கள் கைப்பேசியில் அறைகூவியபடி மூன்று செயலிகள் வெளிப்படுகின்றன. இவற்றில்
1. எந்த ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?
Phone receiving messages in an unknown language.
திடீரென உங்கள் கைப்பேசி நீங்கள் அறியாத மொழியில் ஒரு செய்தியைப் பெறுகிறது.
2. நீங்கள் என்ன செய்ய முடிவெடுப்பீர்கள்...
Phone interface with multiple choice of apps.
உங்கள் செயல் உங்களை ஒரு புதிய இடத்திற்குக் கொண்டு சென்றது.
3. நீங்கள் என்ன செய்வீர்கள்?
A vibrant path leads to the carnival entrance, with colourful lights and whimsical decorations.
நீங்கள் ஒரு திருவிழாவின் நுழைவாயிலை அடைகிறீர்கள்! அங்கே ஒரு மாயாஜாலக்காரர் “உள்ளே நுழைவதற்கு பெருமதிப்புள்ள ஏதேனும் ஒரு பொருளைக் காண்பியுங்கள்!” எனக் கூறுகிறார்.
4. உங்கள் பையில் தேடி எடுத்துக் கொடுப்பத...
A magic wand reveals an interesting choice of menu.
ஜீபூம்பா! மாயாஜாலக்காரர் அவரது மந்திரக்கோலை ஆட்டி, உங்களுக்கு உணவுக் கடைகளுக்கு வழியைக் காட்டுகிறார்!
5. நீங்கள் மின்னிலக்க மெனுவை எடுத்து வேண்டியதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்:
An image of a fading virtual world with three glowing, mystical gifts floating in the air.
இந்த மெய்நிகர் உலகம் மறையத் தொடங்கும்போது, உங்கள் முன்பு மூன்று பரிசுகள் உள்ளன.
6. இவற்றில் எந்த ஒன்றை மெய் உலகிற்குக் கொண்டுவரத் தேர்ந்தெடுப்பீர்கள்? மின்னிலக்க உலகிலும் தொழில்நுட்பத்திலும் புழங்கும்போது எந்த ஆல்ட்டர் ஈகோ உங்கள் தொழில்நுட்பப் பாணிக்கும் விருப்பங்களுக்கும் பொருத்தமானது என்பதைத் கண்டறியுங்கள்.
தயவுசெய்து ஒரு பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.