Official website links end with .gov.sg
Digital Persona - ஊக்கத்துடன் ஆராய்பவர்
ஊக்கத்துடன் ஆராய்பவர்
"சியோங் ஆ! கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்!"
நீங்கள் தொழில்நுட்பத்துடன் நல்ல இசைவு உள்ளவர். மேலும் புதிய போக்குகளை முன்னோடியாக இருந்து உபயோகிப்பவர். எப்பொழுதும் அதிநவீனத் தொழில்நுட்பப் புதுப்பித்தல்களைத் தேடுபவர், நீங்களே அதில் முதலாம் நபராக முயன்று பார்த்து, கற்கும் விருப்பமுள்ளவர்.
#தடுக்கப்பட முடியாதவர் #ர்வம் மிகுந்தவர் #ஷியோங்
நல்ல நண்பர்கள்
கம்பத்து நபர் உங்களுக்கு மிகச் சிறந்த நண்பர்! புதிய போக்குகள் எப்பொழுதும் உங்களுக்கு வேடிக்கையானவை. ஆனால், கம்பத்து நபர் உங்களுக்கு நல்ல விடயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைவூட்டுகிறார்!மனோபாவம்
கற்கும் ஆர்வமுடைய மனோபாவம்மேலும் அறிய ஆர்வமா? கூடுதல் வளங்களை வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் இயக்க இணையவாயிலில் நீங்கள் காணலாம்.