Official website links end with .gov.sg
Digital Persona - கம்பத்து ஆள்
கம்பத்து ஆள்
"போஜியோ எனச் சொல்லாதீர்கள்!!"
நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பிணைப்புடன் இருக்கவும் சமீபத்திய செய்திகளையும் அறிந்துகொண்டு நவீனமாக இருக்கவும், நீங்கள் தொழில்நுட்பத்தையும் செயலிகளையும் ஆராய்பவர்!
#ஒன்றாக இருப்பவர் #போஜிய #பெஸ்டி
நல்ல நண்பர்கள்
விரைவான சிலந்தி உங்களுடைய மிகச் சிறந்த நண்பர். எப்பொழுதும் புதிய தொழில் நுட்பத்தை விரும்பும் நண்பர்களைத் தேடுபவராக இருப்பவரான. விரைவான சிலந்தி உங்கள் வசதியான வரம்பெல்லைக்குள்ளிருந்து உங்களை வெளியில் வரவழைத்துப் புதியவற்றைக் கற்க ஊக்கமளிக்கிறார்!மனோபாவம்
சமூக இசைவுடன் பிணைப்புகளைப் பராமரிக்கும் மனோபாவம்மேலும் அறிய ஆர்வமா? கூடுதல் வளங்களை வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் இயக்க இணையவாயிலில் நீங்கள் காணலாம்.