உங்கள் சாதனத்தில் செயலிகளை ஆராய்ந்து, பதிவிறக்கம் செய்யுங்கள்

Resource Guide

உங்கள் சாதனத்தில் செயலிகளை ஆராய்ந்து, பதிவிறக்கம் செய்யுங்கள்

வாழ்நாள் மின்னிலக்கத் திறன் திட்டத்தின் (Digital Skills for Life) ஒரு பகுதியாக, பயில்பவர்கள் App Stores பற்றியும், தங்களது சாதனத்தில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும் (மின்னஞ்சலை இன்னமும் அமைக்காதிருந்தால் அதையும் செய்ய) கற்றுக்கொள்வார்கள்.

08 Jul 2024
PDF
person trying to download apps from app stores
Text Size:
உங்கள் சாதனத்தில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கான படிப்படியான வழிகாட்டியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்:

உங்கள் சாதனத்தில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கான படிப்படியான காணொளியைப் பாருங்கள்:

உங்கள் அறிவார்ந்த சாதனத்தில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யுங்கள் (ஆப்பிள் iOS)

உங்கள் அறிவார்ந்த சாதனத்தில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யுங்கள் (ஆண்ட்ராய்டு)

You may be interested